போலி கணக்குகளை அடையாளம் காணும்வரை நீல நிற குறியீடு திட்டம் நிறுத்திவைக்கப்படுவதாக மஸ்க் டிவிட்டரில் பதிவு

சான் பிரான்சிஸ்கோ: போலி கணக்குகளை அடையாளம் காணும்வரை நீல நிற குறியீடு திட்டம் நிறுத்திவைக்கப்படுவதாக மஸ்க் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். நிறுவனங்கள், தனிநபர்களை வேறுபடுத்தி காத்திடும் வகையில் நிற வேறுபாடுகளுடன் பயன்படுத்த டிவிட்டர் திட்டம் தீட்டியுள்ளது.

Related Stories: