சென்னையில் உடல்நலக் குறைவால் தமிழறிஞர் அவ்வை நடராசன் மருத்துவமனையில் காலமானார்

சென்னை: சென்னையில் உடல்நலக் குறைவால் தமிழறிஞர் அவ்வை நடராசன் (85) மருத்துவமனையில் காலமானார். 1992 முதல் 1995 வரை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் அவ்வை நடராசன் இருந்துள்ளார்.

Related Stories: