உலகக்கோப்பை கால்பந்து அரசை கண்டித்து தேசிய கீதம் பாடாத ஈரான் வீரர்கள்

கத்தார்: உலகக்கோப்பை கால்பந்து - இங்கிலாந்து மற்றும் ஈரான் அணிகள் மோதும் போட்டி தொடங்கியது. இதில் ஈரானின் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்களை அரசு ஒடுக்குவதை கண்டித்து, ஈரான் வீரர்கள் தேசிய கீதம் படவில்லை. ஒன்றிணைந்து முடிவெடுத்ததாக அணியின் கேப்டன் ஜஹான்பக்ஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories: