திருப்பூர், காங்கேயம் சாலை நாச்சிபாளையம் பகுதியில் அரசு பேருந்தும், தனியார் பள்ளி பேருந்தும் மோதி விபத்து

திருப்பூர்: திருப்பூர், காங்கேயம் சாலை நாச்சிபாளையம் பகுதியில் அரசு பேருந்தும், தனியார் பள்ளி பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. பள்ளி குழந்தைகளை அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

Related Stories: