தமிழகம் திருப்பூர், காங்கேயம் சாலை நாச்சிபாளையம் பகுதியில் அரசு பேருந்தும், தனியார் பள்ளி பேருந்தும் மோதி விபத்து dotcom@dinakaran.com(Editor) | Nov 21, 2022 நாச்சிபாளையம் காங்கேயம் சாலை திருப்பூர் திருப்பூர்: திருப்பூர், காங்கேயம் சாலை நாச்சிபாளையம் பகுதியில் அரசு பேருந்தும், தனியார் பள்ளி பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. பள்ளி குழந்தைகளை அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
திருமயம் பகுதியில் சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம்-ஊராட்சி நிர்வாகம் அறிவிப்பு
ஒரத்தநாடு அருகே நெல்லுபட்டு கிராமத்தில் ட்ரோன் மூலம் உரம் தெளிப்பு செயல் விளக்கம்-வேளாண் கல்லூரி கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
லாரியுடன் பறிமுதலான 17 டன் ரேஷன் அரிசி அரசு நுகர்பொருள் கிட்டங்கியில் ஒப்படைப்பு-தலைமறைவானவரை தேடும் போலீசார்
மாவட்ட தொழில் மையம் சார்பில் ரூ.11.80 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய வாகனத்தை பயனாளிக்கு கலெக்டர் வழங்கினார்