ஆதிவாசிகள் நகரங்களில் வாழ்வதையும், கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்பை பெறுவதையும் பாஜக விரும்பவில்லை: ராகுல் காந்தி பேச்சு

குஜராத்: இந்தியாவின் முதல் குடிமக்கள் ஆதிவாசிகள். ஆனால் பாஜக அவர்களை வனவாசிகள் என்று அழைக்கிறது. அவர்களின் நிலத்தை பறித்து தொழிலதிபர்களுக்கு கொடுக்கிறது பாஜக என குஜராத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசியுள்ளார். ஆதிவாசிகள் நகரங்களில் வாழ்வதையும், கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்பை பெறுவதையும் பாஜக விரும்பவில்லை எனவும் அவர் பேசியுள்ளார்.

Related Stories: