ஆந்திராவில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட 420 போதை மாத்திரைகள் பறிமுதல்

ஆந்திரா: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட 420 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. எளாவூர் சோதனைச்சாவடியில் நடத்திய சோதனையில் போதை மாத்திரைகளை கடத்திவந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: