×

கூடலூர் பகுதியில் மக்னா காட்டு யானையை பிடிக்கும் பணி தொடங்கியதாக மாவட்ட ஆட்சி தலைவர் அம்ரித் அறிவிப்பு

கூடலூர்: கூடலூர் பகுதியில் மக்னா காட்டு யானையை பிடிக்கும் பனி தொடங்கியதாக ஆட்சி தலைவர் அம்ரித் அறிவித்துள்ளார். மக்னா யானை கடந்த 3 மாதங்களில்  45 வீடுகளை சேதப்படுத்தி நேற்று முன்தினம் பாப்பாத்தி என்ற மூதாட்டியை தாக்கி கொன்றது. வன அலுவலர் தலைமையில் ஊழியர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.



Tags : District Governing Leader Amrit ,Magna ,Kudalore , District administration chief Amrit announced that the work of catching the Magna wild elephant has started in Kudalur area
× RELATED ஒசூர் அருகே மின்சாரம் தாக்கி 6 வயது மதிக்கதக்க மக்னா யானை உயிரிழப்பு