சென்னை அடுத்த 2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல் dotcom@dinakaran.com(Editor) | Nov 21, 2022 வானிலைத் திணைக்களத் தகவல் சென்னை: அடுத்த 2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சி புதிய அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர்களுக்கு தனிஅறைகள் ஒதுக்கப்படும்: மேயர் வசந்தகுமாரி உறுதி
8 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு எதிரொலி மெரினாவில் ஆயுதங்களுடன் மாநில கல்லூரி மாணவர்கள் மோதல்: 3 பேர் மருத்துவமனையில் அனுமதி, 2 மாணவர்கள் கைது