முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 29ம் தேதி அரியலூர் பயணம்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 29ம் தேதி அரியலூர் பயணம் மேற்கொள்கிறார். அரியலூர் மற்றும் பெரம்பலூரில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும் கங்கைக்கொண்ட சோழபுரம் அகழாய்வு பணிகளையும் பார்வையிடுகிறார்.

Related Stories: