அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சுதான் சூ துலியா அமர்வில் விசாரணை நடைபெற்றது. அதிமுகவின் கட்சி விதிகளை ஓ.பன்னிர்செல்வம் மீறியது உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல் செய்திருந்தார்.

Related Stories: