வேலூர் அருகே மினிவேனும் அரசு பேருந்தும் மோதி விபத்து: 10 பேர் காயம்

வேலூர்: வேலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் உள்பட 10 பேர் காயமடைந்துள்ளனர். சபரிமலைக்கு சென்றுவிட்டு மினி வேனில் பக்தர்கள் திரும்பியபோது கணியம்பாடி அருகே அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மினி வேனில் பயணித்த 8 ஐயப்ப பக்தர்கள், பேருந்தில் பயணித்த 2 பேர் உள்பட 10 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: