ராஜிவ் கொலை வழக்கில் விடுதலையான முருகன் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்

வேலூர்: ராஜிவ் கொலை வழக்கில் விடுதலையான முருகன் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 2020-ல் வேலூர் மத்திய சிறையில் பெண் காவலரிடம் கண்ணியமற்று நடந்து கொண்ட புகாரில் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்

Related Stories: