சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெற்றது சென்னை ஐகோர்ட்

சென்னை: சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை  சென்னை ஐகோர்ட்  திரும்ப பெற்றது. மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் ரத்து செய்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் திரும்ப பெற்றது.

Related Stories: