2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை: அன்புமணி ராமதாஸ் பேட்டி

சென்னை: 2026ல் பாமக தலைமையில் ஆட்சி அமைப்போம் என சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலுக்கு தேவையான வியூகங்களை 2024ல் வகுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 2024 நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை; அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: