கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பொங்கலுக்குள் பயன்பாட்டுக்கு வரும்: வீட்டு வசதிதுறை அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு

சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பொங்கலுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று வீட்டு வசதிதுறை  அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார். பொங்கலுக்கு பயன்பாட்டிற்கு கொண்டுவர முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் வீட்டு வசதித்துறை மூலம் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை ஆய்வு செய்து பிறகு அமைச்சர் பேட்டியளித்துள்ளார்.

Related Stories: