விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணி வீரர் ஜெகதீசன் இரட்டை சதம் அடித்து சாதனை

சென்னை: விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணி வீரர் ஜெகதீசன் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். தொடரில் தொடர்ந்து 5வது சதம் அடித்த ஜெகதீசன் 141 பந்துகளில் 277 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மேலும் தமிழக அணியின் தொடக்க வீரர்கள் சுதர்சன் - ஜெகதீசன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 416 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளது.

Related Stories: