உலகக்கோப்பை கால்பந்து போட்டி எதிரொலியாக நாமக்கல்லில் இருந்து 1.5 கோடி முட்டைகள் கத்தாருக்கு ஏற்றுமதி

நாமக்கல்: உலகக்கோப்பை கால்பந்து போட்டி எதிரொலியாக நாமக்கல்லில் இருந்து 1.5 கோடி முட்டைகள் கத்தாருக்கு  ஏற்றுமதி செய்யப்பட்டது. உலக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருவதால் முட்டையின் தேவை கத்தாரில் அதிகரித்துள்ளது.  

Related Stories: