முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கில் சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குனர் சீமா அகர்வால் ஆஜர்

விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கில் சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குனர் சீமா அகர்வால் ஆஜர் ஆகியுள்ளார். விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில் நேரில் ஆஜர் ஆகியுள்ளார்.

Related Stories: