பீகார், மெஹ்னாரில் சாலையோரம் சென்றவர்கள் மீது லாரி மோதி விபத்து: 7 சிறுவர்கள் உட்பட 12 பேர் உயிரிழப்பு

பீகார்: பீகார் மெஹ்னாரில் சாலையோரம் சென்றவர்கள் மீது லாரி மோதி விபத்து - 7 சிறுவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர், பீகார் முதல்வர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: