தமிழகம் தென்காசி தலையணை வனப்பகுதியில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானை உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 21, 2022 தென்காசி பிள்ளை காடு தென்காசி: தென்காசி மாவட்டம் தலையணை வனப்பகுதியில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானை உயிரிழந்தது. வனப்பகுதியில் மயங்கி விழுந்த 40 வயது யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. தொடர்ந்து முயற்சித்தும் யானை உயிரிழந்ததால் வனத்துறையினர் சோகம் அடைந்துள்ளனர்.
2.28 லட்சம் ஏக்கர் பயிர்கள் மூழ்கியது; டெல்டாவில் மழை சேதம் அமைச்சர்கள் குழு ஆய்வு: முதல்வரிடம் நாளை அறிக்கை சமர்ப்பிப்பு
பிழைப்புக்காக இல்லாமல் எப்போதும் சிவனையே மனதில் வைத்து வாழும் தீவிர பக்தர்: மெய்ப்பொருள் நாயனாரின் மெய்சிலிர்க்கும் பக்தி
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது: சுமார் 2மணி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம்
திருப்பூர் மாவட்டம் அரசுப்பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் பயணித்த 3 பேர் உயிரிழப்பு
மல்லிகார்ஜூனேஸ்வரர் சுவாமியை 4,560 அடி உயர பருவதமலையில் ஏறி பக்தர்கள் தரிசனம்: 23 கிலோ மீட்டர் கிரிவலம் வந்தனர்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 146 அடி உயருமுள்ள முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு
தைப்பூசத் திருநாளையொட்டி திருச்சியில் ஆண்டுக்கு ஒருமுறை 6 திருக்கோவில் சுவாமிகள் சந்திக்கும் வைபவம்: பெருந்திரளான பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம்: கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்