தென்காசி தலையணை வனப்பகுதியில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானை உயிரிழப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம் தலையணை வனப்பகுதியில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானை உயிரிழந்தது. வனப்பகுதியில் மயங்கி விழுந்த 40 வயது யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. தொடர்ந்து முயற்சித்தும் யானை உயிரிழந்ததால் வனத்துறையினர் சோகம் அடைந்துள்ளனர்.

Related Stories: