திருச்சி காவிரி மேம்பாலத்தில் பராமரிப்பு பணி காரணமாக இருசக்கர வாகனங்களுக்கு தடை

திருச்சி: திருச்சி காவிரி மேம்பாலத்தில் பராமரிப்பு பணி காரணமாக இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்று பாதையான திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: