தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: