மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: மெட்ராஸ் ஐ நோய்க்கு இதுவரை 1.5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் இதுவரை கண்புரை ஏற்படவில்லை என அமைச்சர் கூறியுள்ளார். மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்து வருகிறார். மெட்ராஸ் ஐ நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: