பொருளாதார குறியீட்டை வைத்து மட்டும் வளர்ச்சி தீர்மானிக்கப்படாது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: பொருளாதார குறியீட்டை வைத்து மட்டும் வளர்ச்சி தீர்மானிக்கப்படாது; மக்களின் வாழ்வாதாரம், மகிழ்ச்சியை வைத்தே வளர்ச்சி தீர்மானிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறும் வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தரமான மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: