மக்களை தேடி மருத்துவம் போன்ற சிறப்புத்திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: முதலமைச்சர் பேட்டி

சென்னை: மக்களை தேடி மருத்துவம் போன்ற சிறப்புத்திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். ஊரக பகுதிகளில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின்  விளக்கம் அளித்துள்ளார். வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். வளர்ச்சி பணிகளை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். 

Related Stories: