முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தொடங்கியது. திட்டங்களை மேம்படுத்துதல் குறித்த பரிந்துரைகளை பற்றி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஊரக வேலை வாய்ப்பு திட்டம் பற்றியும் நாடாளுமன்ற உறுப்பினர் வளர்ச்சி திட்டம் பற்றியும் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

Related Stories: