திருவாரூர் மாவட்டத்தில் சாலைகளில் கால்நடைகளை சுற்றவிட்ட உரிமையாளர்களுக்கு ரூ.17,000 அபராதம்: நகராட்சி ஆணையம் நடவடிக்கை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் சாலைகளில் கால்நடைகளை சுற்றவிட்ட உரிமையாளர்களுக்கு ரூ.17,000 அபராதம் விதித்து நகராட்சி ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கால்நடைகள் மூலம் யாரேனும் விபத்துக்குள்ளனால் கால்நடை உரிமையாளர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Related Stories: