×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.39,360க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40குறைந்து ரூ.39,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில்  ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.4,920-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1000 குறைந்து ரூ.66, 500க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து 66.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.




Tags : Chennai , In Chennai, jewelery gold prices fell by Rs 40 to Rs 39,360
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...