மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக நாகர்கோவிலில் இளைஞரிடம் போலீசார் விசாரணை

நாகர்கோவில்: மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக நாகர்கோவிலில் அசாமை சேர்ந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மங்களூருவில் நேற்று முன்தினம் ஆட்டோவில் குக்கர் குண்டுவெடிப்பில் முகமது ஷரீக் என்பவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து கர்நாடக சிறப்பு தனிப்படை போலீசார் அளித்த தகவலின் படி தமிழ்நாடு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Stories: