தமிழக மருத்துவ கவுன்சில் தேர்தலில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக இந்திய மருத்துவ சங்கம் புகார்

சென்னை: தமிழக மருத்துவ கவுன்சில் தேர்தலில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக இந்திய மருத்துவ சங்கம் புகார் அளித்துள்ளது. நீக்கிய மருத்துவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: