×

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 444 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 444 புள்ளிகள் சரிந்து 61,218 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 123 புள்ளிகள் குறைந்து 18,184 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Tags : Sensex , Mumbai stock market Sensex plunged 444 points
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 135...