மதுரையில் நடந்து சென்ற பெண் காவலரிடம் தங்க செயின் பறிப்பு

மதுரை: மதுரை மாநகர் ஆயுதப்படை மைதானம் அருகே நடந்து சென்ற பெண் காவலர் வெள்ளியிடம் தங்க செயின் பறித்துள்ளனர். காவல்துறை குடியிருப்பு பகுதியிலே பெண் போலீசிடம் பைக்கில் வந்த மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர்.

Related Stories: