சிவகாசியில் பட்டாசு வெடித்தபோது திடீரென தீப்பற்றி எரிந்த கோயில் ராஜகோபுரம்

விருதுநகர்: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக ராஜகோபுரத்திற்கு வர்ணம் தீட்ட அமைக்கப்பட்ட சாரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களுடன் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Related Stories: