சதுரகிரி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை: வனத்துறை

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி மலைக் கோயிலுக்கு இன்று முதல் நவம்பர் 24-ம் தேதி வரை பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது என வனத்துறை தெரிவித்துள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் மலைப் பகுதியில் உள்ள நீர் ஓடைகளில் நிரவரத்து அதிகரித்துள்ளது.

Related Stories: