சென்னை வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவில் கார் தீ பிடித்து எரிந்தது

சென்னை: சென்னை வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து வந்த அசோக் நகர் தீயணைப்பு படையினர் காரில் பிடித்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Related Stories: