சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10.60 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

திருச்சி: சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10.60 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விமானத்தின் கழிவறையில் 199 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories: