×

புரோ கபடி லீக் தொடர்: பாட்னாவை வீழ்த்தி டெல்லி 7வது வெற்றி

ஐதராபாத்: 12 அணிகள் பங்கேற்றுள்ள 9வது புரோ கபடிலீக் போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடந்துவருகிறது. இதில் நேற்று நடந்த 87வது லீக் போட்டியில் ஜெய்ப்பூர் 42-29 என உ.பி.யோத்தாவை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் 32-26 என யு மும்பாவை சாய்த்தது.

இரவு 9.30 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் தபாங் டெல்லி 30-27 என பாட்னாவை வென்றது. இன்று இரவு 7.30 மணிக்கு அரியானா-தபாங் டெல்லி, இரவு 8.30 மணிக்கு பெங்களூரு-புனேரி பால்டன் மோதுகின்றன.


Tags : Pro Kabaddi League ,Delhi ,Patna , Pro Kabaddi League series: Delhi beat Patna for 7th win
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!