விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு நடிகர் விஜய் வருகை: ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: 5 ஆண்டுகளுக்கு பிறகு தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் சந்தித்தார். சென்னை பனையூர் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் மன்ற நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். விஜயுடன் புகைப்படம் எடுத்துக் கொளவதற்காக 4 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் பனையூர் வந்துள்ளனர். 

Related Stories: