இந்தியா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

நியூசிலாந்து: இந்தியா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்தின் மவுண்ட் மாங்கானுவில் டாஸ் வென்ற கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். நியூசிலாந்தின் ஓவல் மைதானத்தில் பகல் 12 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

Related Stories: