×

திருவண்ணாமலையில் இன்று நடைபெறவிருந்த சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி ரத்து

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இன்று நடைபெறவிருந்த சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நிர்வாக காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கோயில் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Supramaniyar Ter Hillotat ,Thiruvandamalayan , The Subramanian Chariot Vellota event scheduled to be held today at Tiruvannamalai has been cancelled
× RELATED திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான...