பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை காக்க உறுதியேற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை காக்க உறுதியேற்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திவிட முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாளை ஒட்டி முதலமைச்சர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இடஒதுக்கீடு என்ற நமது நெடும்பயணத்துக்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்ட நாள் இந்நாள் என்று முதல்வர் கூறியுள்ளார்.

Related Stories: