காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். அடுத்த இரண்டு நாட்களில் தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்கில் நகர்ந்து தமிழ்நாடு - புதுச்சேரி நோக்கி நகரகூடும் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: