ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா

தாய்லாந்த்: ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா வெண்கலம் வென்றார். 3 முறை ஆசிய சாம்பியன் ஆன ஜப்பானின் ஹினா ஹயாடாவை 4-2 என்ற செட் கணக்கில் மணிகா பத்ரா வீழ்த்தி வென்றுள்ளார். ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை ஆகும்.  

Related Stories: