உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திரமோடி

காசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை  பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார்.காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தமிழக பார்ப்பரிய முறைப்படி வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றுள்ளார். காசி மற்றும் தமிழ்நாடு இடையேயான தொடர்பை உலகுக்கு உணர்த்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது

Related Stories: