திகார் சிறையில் அமைச்சர் சத்யேந்திரஜெயினுக்கு பிசியோதெரபிதான் தரப்பட்டது, மாசாஜ் அல்ல: துணை முதல்வர் சிசோடியா விளக்கம்

டெல்லி: திகார் சிறையில் அமைச்சர் சத்யேந்திரஜெயினுக்கு பிசியோதெரபிதான் தரப்பட்டது என்றும் மாசாஜ் அல்ல என்றும் சிசோடியா கூறியுள்ளார். சிறையில் சத்யேந்திரஜெயினுக்கு மசாஜ் செய்வது போல் வீடியோ வெளியான நிலையில் துணை முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். முதுகு தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 முறை அறுவை சிகிச்சை செய்துள்ளதால் பிசியோதெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். 

Related Stories: