திருவண்ணாமலை தீபத்திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

சென்னை: திருவண்ணாமலை தீபத்திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 27-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கும் நிலையில் டிசம்பர் 6-ம் தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது.

Related Stories: