பொங்கல் பண்டிகைக்கு விலையில்லா வேஷ்டி, சேலை வழங்குவது தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்குவது தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் அமைச்சர்கள் காந்தி, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: