நவம்பர் 22-ம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டம்

சென்னை: நவம்பர் 22-ம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டம் கூடுகிறது. வாரிசு பட விவகாரத்தை செயற்குழுவில் விவாதிக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்ய போவதாக தகவல் தெரிவித்துள்ளனர். பண்டிகை காலங்களில் ஆந்திரா, தெலுங்கனாவில் நேரடி தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: